श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

स्तोत्राणि

Translations

ஸத்குருவின் உபதேசத்தால் அடைந்த ஞானிகளான யதிகளின் ஸாக்ஷா தகாரம் மஹாபாக்யத்தைப்பற்ற அடைது, அவர்கள் ஜீவன்முக்த நிலையில் உலகில் இருந்து வீதத்தை ஐந்து சுலோகங்களால் விளக்குகிறது யதிபஞ்சள் என்னும் இந்த பிரகரணம்
बेदान्तवाक्येषु सदा रमन्तो भिक्षान्नमात्रेण च तुष्टिमन्तः ।
विशोकवन्तः करणैकवन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥ १ ॥

ವೇದಾಂತವಾಕ್ಯ ವಿಚಾರದಲ್ಲಿ ಯಾವಾಗಲೂ ಆಸಕ್ತರಾಗಿ, ಭಿಕ್ಷಾನ್ನ ಮಾತ್ರದಿಂದ ಸಂತುಷ್ಟರಾಗಿ, ಕೋಪವಿಲ್ಲದೆ, ಕರುಣಾಶಾಲಿಗಳಾಗಿ ಸರ್ವತ್ಯಾಗಮನೋಭಾವದಿಂದ ಕೇವಲ ಕೌಪೀನವಂತರಾದರೂ ಭಾಗ್ಯಶಾಲಿಗಳೇ.

Blessed indeed are those who wear only a loin-cloth, for they always take delight in ruminating on Vedantic teachings, are quite content with whatever food they get by alms, are compassionate and are rid of anger. They are without the least vestige of sorrow.

ஸர்வஸங்கபரித்யாகம் ஸ்வீகாரம் செய்துகொண்டு ஸத்குருவின் உபதேசத்தால் ஸந்யாஸாச்ரம செய்து ஆத்மஸாக்ஷாத்காரம் பெற்று, அந்த ஸஞ்சரிக்கும் ஜீவன்முக்தர்கள்தான் உலகில் பாக்யம் அநுபவத்துடன் பெற்றவர்கள். அவர்களிடம் கெளபீனம் என்னும் தந்தையைத் தவிற வேறு ஒரு பொருளும் இருக்காது. ஒன்றையும் தன்னுடையதாக எண்ணமாட்டார்கள். ஒரு பொருளிலும் அபிமானம் இல்லாததாலும், கௌபீனத்தைத் தவிற வேறு ஒன்றையும் வைத்துக்கொள்ளாததாலும் பரமஹம்ஸர்களான யதிகளைத்தான் (கௌபீநவந்த' என்ற பதம் குறிப்பிடுகிறது. அதனால்தான் 'யதிபஞ்சகம்' என்று இதற்குப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. உபநிஷத் வாக்யங் களைத் தவிற வேறு ஒன்றும் பேசமாட்டார்கள். சோகம் அற்றதான ஆனந்தரூபமான ப்ரஹ்மஸ்வரூபத்தையே எப்பொழுதும் தியானம் செய்துகொண்டிருப்பார்கள். ஆனாலும் பிராரப்த கர்மாதீனமாக சரீரம் இருப்பதால் அதன் ஸ்வபாவத்தை ஒட்டி மற்றவர்களுக்குப்போல் அவர்களுக் கும் பசி ஏற்படலாம். அச்சமயம் பிக்ஷை எடுத்து அதில் கிடைத்த அன்னத்தாலேயே ஸந்தோஷம் அடைவார்கள். இவர்களே மிகுந்த பாக்யமுள்ளவர்கள்.

मूलं तरोः केवलमाश्रयन्तः पाणिद्वयं भोक्तुममत्त्रयन्तः ।
कन्थामिव श्रीमपि कुत्सयन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥ २ ॥

ಕೇವಲ ಮರದ ತಲವನ್ನು ಆಶ್ರಯಿಸುತ್ತಾ, ತನ್ನ ಎರಡು ಕೈಗಳನ್ನೇ ಊಟದ ಪಾತ್ರೆಯನ್ನಾಗಿ ಮಾಡಿಕೊಂಡು, ಸಂಪತ್ತನ್ನು ಹರಕು ಚಿಂದಿಯಂತೆ ಕಡೆಗಾಣಿಸುತ್ತಾ ಇರುವವರು ಕೌಪೀನವಂತರಾದರೂ ಭಾಗ್ಯವಂತರೇ.

Blessed indeed are the persons who wear only the loin-cloth, for they are content to take rest at the foot of a tree and convert their two palms into a dinner plate. They hold in contempt the highest wealth as if it were no more valuable than tattered cloth.

ஞானிகளுக்கு சரீராபிமானம் இல்லாததால் மரத்தின் அடியிலேயே படுத்துத் தூங்குவார்கள். சரீர ஸௌக்யத்திற்காக பிற இடம் தேடிச்செல்லமாட்டார்கள். கையிலேயே பிடி பிறனத்தை வாங்கி பிணவையோ, வேறு பாத்திரத்தையோ இன் தெருவில் கிடக்கும் கிழிந்த கந்தல் துணியைக் கண்டு எல்லோரும் அதை வேண்டாமல் வெறுக்கின்றனர். அந்த கந்தையைப்போலவே உலகில் உள்ள எல்லா ஐசுவர்யங் களையும் வெறுப்பவர்கள் யதிகள். அவர்களுக்கு ஒன்றிலும் அபிமானம் இருக்காது

देहादिभावं परिमार्जयन्त आत्मानमात्मन्यवलोकयन्तः ।
नान्तर्न मध्यं न बहिः स्मरन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥ ३ ॥

ದೇಹಾದಿಗಳೇ ತಾವೆಂಬ ನಂಬಿಕೆಯನ್ನು ತೊಡೆದುಹಾಕಿ, ತಮ್ಮೊಳಗೇ ತಮ್ಮ ನಿಜ ಆತ್ಮನನ್ನು ಕಾಣುತ್ತಾ, ಹಿಂದಿನ, ಈಗಿನ, ಮುಂಬರುವ ಅಥವಾ ಹೊರಗಿನ ವಿಷಯಗಳನ್ನು ಸ್ಮರಿಸದೆ ಇರತಕ್ಕವರು ಕೌಪೀನವಂತರಾದರೂ ಭಾಗ್ಯವಂತರೇ.

Blessed indeed are those loin-clothed ones who have abandoned all idea of the identity of body, senses and mind with the soul, who see the Self within themselves and who are never aware of the distinction between the soul within and that without or the intervening space.

நாம் ஆத்ம ஸ்வரூபத்தைத் தெரிந்துகொள்ளாமல் தேஹாதிகளில் அபிமானம்கொண்டு அவைகளை 'நான் என்று எண்ணுகிறோம். நாம் தேஹமாகவே இருக்கிறோம். பரிசுத்தமான ஆத்மாவுக்கு இந்த தேஹத்தன்மை என்ற அழுக்கு ஏற்பட்டிருக்கிறது. யதிகள் ஞானம் என்ற சுத்த ஜலத்தால் அழுக்கைப் போக்கிக்கொண்டுவிட்டனர். ஒரு பொழுதும் தேஹாதிகளை நான் என எண்ணமாட்டார்கள். ஆத்மாவையே தன் ஸ்வரூபமாக நேரில் பார்த்துக்கொண் டிருப்பார்கள். ஆத்மாவைத்தவிற வேறு ஒன்றையும் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் நடுவில் இருந் தாலும் நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.

स्वानन्दभावे परितुष्टिमन्तः संशान्तसर्वेन्द्रियदृष्टिमन्तः ।
अहर्निशं ब्रह्मणि में रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥ ४ ॥

ತಮ್ಮ ಆನಂದ ಸ್ವರೂಪದಲ್ಲಿಯೇ ತೃಪ್ತಿಯನ್ನು ಪಡೆದು ಸಕಲ ಇಂದ್ರಿಯ ಪ್ರವೃತ್ತಿಗಳನ್ನೂ ಶಾಂತಗೊಳಿಸಿಕೊಂಡಿರುವ ಮತ್ತು ಹಗಲು ರಾತ್ರಿ ಬ್ರಹ್ಮವಸ್ತುವಿನಲ್ಲಿಯೇ ರಮಿಸುತ್ತಿರುವವರು ಕೌಪೀನವಂತರಾದರೂ ಭಾಗ್ಯವಂತರೇ.

Blessed indeed are those who clad themselves in only a loin-cloth, for they are perfectly satisfied with their bliss and have done away with attachment to sensuous pleasures and revel day and night in the Brahman - the Supreme Reality.

ஆத்மா ஆனந்தரூபம். இதைத்தெரிந்து கொள்ளாத தால் ஆனந்தம் அடைய வெளிப்பொருள்களைத் தேடிச் செல்கிறோம். ஆத்மானந்தத்தை அறிந்துகொண்ட ஞானி கள் அதிலேயே ஸந்தோஷப்படுவார்கள். வெளிப்பொருள் களைத் தேடிச் செல்லமாட்டார்கள். கண் காது முதலான இந்திரியங்களையும், மனதையும் அதன் போக்குப்படிவிட்டு வெளி விஷயங்களை அறிந்து கொண்டிருக்கிறபடியால்தான் அத்மானந்தம் தெரிவதில்லை. ஞானிகள் வெளி விஷயங் களில் போகமுடியாதபடி இந்திரியங்களையும் மனதையும் அடக்கிவிடுவார்கள். அப்பொழுது ப்ரஹ்மஸ்வரூபம் பிரகாசிக்கும். அதிலேயே ஆனந்தம் அடைவார்கள்.

पञ्चाक्षरं पावनमुच्चरन्तः पतिं पशूनां हृदि भावयन्तः ।
भिक्षाशना दिक्षु परिभ्रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥ ५ ॥

ಪವಿತ್ರವಾದ ಪಂಚಾಕ್ಷರೀ ಮಂತ್ರವನ್ನು ಜಪಿಸುತ್ತಾ, ಪಶುಪತಿಯನ್ನು ಹೃದಯದಲ್ಲಿ ಧ್ಯಾನಿಸುತ್ತಾ, ಭಿಕ್ಷಾಜೀವಿಗಳಾಗಿ ದಿಕ್ಕುದಿಕ್ಕುಗಳಲ್ಲಿ ಅಲೆಯುವವರು ಕೌಪೀನವಂತರಾದರೂ ಭಾಗ್ಯವಂತರೇ ಸರಿ.

Blessed indeed are the persons who wear only loin-cloth, for they constantly utter the sacred "Panchakshari" (five syllable) mantra and cherish in their heart the thought of the Lord of beings and wander from place to place living on alms.

வாக்கில் பஞ்சாக்ஷர மந்திரஜபமும், மனதில் ஈசுவர தியானமும் செய்துகொண்டும் பிக்ஷான்னத்தாலேயே பசியை தீர்த்துக்கொண்டும் ஓரிடத்திலும் நிலைத்து நிற்காமல் எங்கும் ஸஞ்சாரம் செய்து வருகின்ற யதிகள்தான் இவ் வுலகில் எல்லோரையும்விட மிகுந்த பாக்யசாலிகள்.